சிறு கைத்தொழில் திணைக்களத்தின் பிரதான நோக்கங்கள்

  • · வடமேல் மாகாணத்தினுள் காணப்படும் தச்சு, களிமண், தும்பு, சிறு தொழில் மற்றைய கைத்தொழில் பயிற்சி மத்திய நிலையத்தினால் பிரதேசத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தரமுள்ள செய்முறையும் நியாயமான பயிற்சியினை பெற்றுக்கொடுத்தலும் அவர்களை சுய தொழில்களுக்கு ஈடுபடுத்தல்.

 

 

  • பல தரப்பட்ட பயிற்சி தேவைகளுக்காக வேண்டி பயிற்சி சந்தர்ப்பத்தினை நிர்ணயித்தல்

 

 

  • கிராம மக்களிடம் சென்று பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துவதனால் நல்ல பயிற்சி பெற்ற தரத்தில் உயர்ந்த கைத்தொழிலாளர்களை உருவாக்கல்.

 

 

  • திணைக்களத்திற்கு கட்டளைகளை பெற்றுக்கொண்டு பயிற்சி கைத்தொழிலாளர்களினால் கட்டளைகளை நிறைவேற்றுவதனால் கைத்தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதலும் செய்முறைப் பயிற்சியின் தரத்தினை மேம்படுத்தலும்.

 

 

  • திணைக்களத்திற்கு கிடைக்கும் கட்டளைகள் உயர் தரத்தில் உற்பத்தி செய்தல்.

 

 

  • வடமேல் மாகாணத்தினுள் பரவலாக காணப்படும் கைத்திறன் கைத்தொழிலாளர்கள் மற்றும் சிறு அளவிலான கைத்தொழிலாளர்கள் பற்றிய தகவல்களை ஒன்று சேர்த்தலும் அவற்றை முன்னெடுத்துச் செல்லலும்.

 

 

  • கைத்திறன் கைத்தொழிலாளர்கள் மற்றும் சிறு அளவிலான கைத்தொழிலாளர்களுக்காக பலதரப்பட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல்

 

 

 

Logo

(Department of Small Industries)

NWP

Sri Lanka Map

North Western Province