பயிற்சிக் காலம் – 1 வருடம்

தொ.இல

மத்திய நிலையத்தின் பெயர்

முகவரி

01

சிறு கைத்தொழில் கலை பயிற்சி நிலையம், பண்டாரகொஸ்வத்த

பண்டாரகொஸ்வத்த, ஹெட்டிபொல

02

சிறு கைத்தொழில் கலை பயிற்சி நிலையம், தண்டகமுவ

தண்டகமுவ, குளியாபிடிய

03

சிறு கைத்தொழில் கலை பயிற்சி நிலையம், கஹலகஸ்வல

கஹலகஸ்வல, தும்மலசூரிய

சிறு கைத்தொழில் பயிற்சியினால் பயிற்சியாளர்கள் பெற்றுக் கொள்ளும் தேர்ச்சி


 

  • இயந்திரப் பிரிவு

 

a. ஆரம்ப பாதுகாப்பு கொள்கையினை கற்றுக்கொடுத்தல்

b. அளவை உபகரணங்களை அறிந்து கொள்ளலும் முறையாக உபயோகித்தலும்

c. அடையாளமிடுதல் பற்றிய முக்கியத்துவத்தை கற்றுக்கொடுத்தல்

d. உலோக வகைகளை உற்பத்தி செய்தல் பற்றி தெரிந்து கொள்ளல்

e. பொறியியல் விஞ்ஞானத்தில் உபயோகப்படுத்தப்படும் கை ஆயுதம் பற்றி கற்றுக்கொடுத்தல்

f. வெட்டும் முள் பற்றி கற்றுக்கொடுத்தல்

g. பொறியியல் விஞ்ஞானத்தில் உபயோகப்படுத்தப்படும் அரம் பற்றி கற்றுக்கொடுத்தல்

h. கடைசல் இயந்திரம் பற்றி கற்றுக்கொடுத்தல்

 

  • உலோகம் பொறுத்துதல்

 

a. உலோகத்தை பொறுத்துதல் பற்றி கற்றுக்கொடுத்தல்

 

  • பொறுத்தும் கலை

 

 

  • · கொல்லன் கம்மாலை கைத்தொழில்

 

a. கொல்லன் கம்மாலை கைத்தொழிலுக்கு வேண்டிய உபகரணங்களை அறிந்து கொள்ளல்

b. கொல்லன் கம்மாலை அடுப்பினை பற்றவைத்தல், உலோகத்தினை சூடேற்றி பட்டறையில் வைத்து தட்டுதல், பெருக்க வைத்தல், நீளமாக்குதல், வட்டமாக்குதலும் பொறுத்துதலுக்கு பயிற்றப்படுதல்

c. கோடரியிற்கு பிடியும் கம்மால் இரும்பு வெட்டியை செய்வதற்கு பயிற்றப்படுதல்

d. பட்டறை ஊசி, வெட்டும் ஊசி போன்றவற்றை செய்வதற்கு பயிற்றப்படுதல்

பயிற்சிக் கால எல்லையினுள் பயிலுனர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் வரப்பிரசாதமும் வசதிகளும்.

 

  • மாதாந்தம் 3000.00 ரூபா கொடுப்பனவு

 

  • மாதாந்த கடவுச்சீட்டில் 2/3 தொகையினை பெற்றுக் கொடுத்தல்

 

  • பயிற்சிக் காலத்தினுள் பயிற்சிக்கு தேவையான மூலப் பொருட்களை இலவசமாக பெற்றுக் கொடுத்தல்

 

  • 3 மாதத்தின் பின் விற்பனைக்குத் தகுந்த பொருள் உற்பத்தியில் கூலியினை செலுத்துதல்

a. தச்சுத் தொழிற் பிரிவு கூலியின் 80%

b. சிறு தொழிற் பிரிவு கூலியின் 80%

c. களிமண் பிரிவு கூலியின் 50%

d. தும்பு பிரிவு கூலியின் 50%