தொ.இல

நிலையத்தின் பெயர்

முகவரி

01

கைப்பணி பொருட்கள் விற்பனை நிலையம், பம்பல

பம்பல, காக்கபள்ளி, சிலாபம்

02

கைப்பணி பொருட்கள் விற்பனை நிலையம், உதாரகம

ஆறாவது கம்பம், உதாரகம, மாவத்தகம

03

கைப்பணி பொருட்கள் விற்பனை நிலையம், தங்வெல்ல

கெபல்லவ, உஹூமீய

04

கைப்பணி பொருட்கள் விற்பனை நிலையம், பரகம்மன

பரகம்மன, யக்வில

05

கைப்பணி பொருட்கள் விற்பனை நிலையம், வலகும்புர

வலகும்புர, அலவ்வ

விற்பனை பொருட்கள்

01. தும்பு பிரிவு

I. கயிறு வகைகள்

· தடித்த கயிறு

· 04 ஆம் நம்பர் கயிறு

· 03 ஆம் நம்பர் கயிறு

· 02 ஆம் நம்பர் கயிறு

· விஷேட கயிறு

· 3 B கயிறு

· 1 B கயிறு

· டுவைன் கயிறு

II. உறுதிக் கயிறு வகை

· தடித்த உறுதிக் கயிறு

· தேடா கயிறு

III. விளக்குமாறு வகைகள்

· கைவிரல் 03 விளக்குமாறு

· கைவிரல் 05 விளக்குமாறு

· கைவிரல் 07 விளக்குமாறு

· கைவிரல் 09 விளக்குமாறு

IV. கால் துடைப்பக வகைகள்

· சேன் கால் துடைப்பகம்

· கொரிடோ கால் துடைப்பகம்

· கிரில் கால் துடைப்பகம்

· கெட கால் துடைப்பகம்

· காபட்

V. பாய் வகைகள்

· நாற்றுப் பண்ணைப் பாய்

· கரடு முரடு

· கயிறு பாய்

VI. அழகிய அலங்காரம்

· பூ வகைகள்

· சுவர் அலங்காரம்

2. களி மண் பிரிவு

· எண்ணெய் விளக்கு

· ஓகிட் பூச்சாடி

· ஓகிட் பா​னைப் பூச்சாடி

· பலதரப்பட்ட பூச்சாடி

· நீர் கலம்

· நீர் குவளை

· கட் வாஸ்

· அமைக்கப்பட்ட வாஸ்

· அழகிய பொருட்கள்

· புன் கலஸ்

· பால் குடம்

· எரிவாய்வு சட்டி

· ரொட்டி தட்டு

· தாச்சி

· தனி அடுப்பு / இரு அடுப்பு

· துள் இடும் அடுப்பு

· நாம்பிலி

· கொரொஸ்

 • புதையல் பெட்டி

3. தச்சு பிரிவு

·கதிரை – அலுவலக கதிரை/ பாடசாலை கதிரை வரவேற்ப​றை கதிரை சாப்பாடு மேசை கதிரை / சாய்வுக் கதிரை

 • மேசை - அலுவலக மேசை / பாடசாலை மேசை / கணணி மேசை / சாப்பாடு மேசை / சிறுவர் மேசை
 • அலுமாரி
 • கபட்
 • இஸ்டூல்
 • கட்டில்
 • கதிரைகள்

4. மரபு வழி கைத்தொழில் பிரிவு

 1. பித்தளை பிரிவு

· தட்டு

· ஆபரணப் பெட்டி

· விளக்கு பாதுகாப்பு உறை

 1. நார் பிரிவு

· பை

· சுவர் அலங்காரம்

· மேசை மெட்

· அழகிய ​பொருட்கள்

 1. மரவேலைப்பாடு பிரிவு

· அழகிய ​பொருட்கள்

 1. உலோகப்பூச்சினால் பொருட்களை தயாரிக்கும் பிரிவு

· ஆபரணப் பெட்டி​

· சேசத் (முழு உடமை)​

 1. பிரம்பு பிரிவு

· பூ கூடை

· பை

· தட்டு

 1. பீரலு ரேந்த பிரிவு

· ரிபோ உறை

மேற் கூறப்பட்ட துறைகளுக்கு உரிய பொது மக்களின் கோரிக்கைகளுக்கு உரிய பலதரப்பட்ட கட்ட​ளைகளை பொறுப்பேற்றல், இந்த விற்பனை நிலையங்களினால் செய்யப்படும்.