தச்சுக் கைத்தொழில் பயிற்சி பாடத்திட்டம்

பயிற்சிக் காலம் – 1 வருடம்

தொ.இல

மத்திய நிலையத்தின் பெயர்

முகவரி

01

இயந்திர தச்சுக் கைத்தொழில் கலை பயிற்சி நிலையம், மல்கடுவாவ

மல்கடுவாவ, குருணாகல்

02

இயந்திர தச்சுக் கைத்தொழில் கலை பயிற்சி நிலையம், பனலிய

பனலிய, பொல்கஹவெல

03

இயந்திர தச்சுக் கைத்தொழில் கலை பயிற்சி நிலையம், புஜ்ஜொமுவ

புஜ்ஜொமுவ, அலவ்வ

04

இயந்திர தச்சுக் கைத்தொழில் கலை பயிற்சி நிலையம், கல்வங்குவ

கல்வங்குவ, நாரம்மல

05

இயந்திர தச்சுக் கைத்தொழில் கலை பயிற்சி நிலையம், தண்டகமுவ

தண்டகமுவ, குளியாபிடிய

06

இயந்திர தச்சுக் கைத்தொழில் கலை பயிற்சி நிலையம், பிபிலதெனிய

பிபிலதெனிய, உடுபத்தாவ

07

இயந்திர தச்சுக் கைத்தொழில் கலை பயிற்சி நிலையம், பண்டாரகொஸ்வத்த

பண்டாரகொஸ்வத்த, ஹெட்டிபொல

08

இயந்திர தச்சுக் கைத்தொழில் கலை பயிற்சி நிலையம், யாபஹுவ

யாபஹுவ, மாஹோ

09

இயந்திர தச்சுக் கைத்தொழில் கலை பயிற்சி நிலையம், கும்புக்கெடே

கும்புக்கெடே, கும்புக்கெடே

10

இயந்திர தச்சுக் கைத்தொழில் கலை பயிற்சி நிலையம், ரிதீகம

ரிதீகம, ரிதீகம

11

இயந்திர தச்சுக் கைத்தொழில் கலை பயிற்சி நிலையம், சாலியவெவ

சாலியவெவ சந்தி, சாலியவெவ

12

இயந்திர தச்சுக் கைத்தொழில் கலை பயிற்சி நிலையம், சிலாபம்

புத்தளம் வீதி, சிலாபம்

13

இயந்திர தச்சுக் கைத்தொழில் கலை பயிற்சி நிலையம், மொரகெலே

மொரகெலே, இஹல​​கொட்டாரமுல்ல

14

இயந்திர தச்சுக் கைத்தொழில் கலை பயிற்சி நிலையம், போங்கமுவ

போங்கமுவ, கிராதலான, மீகலேவ

தச்சு கைத்தொழில் பயிற்சியினால் பயிற்சியாளர்கள் பெற்றுக் கொள்ளும் தேர்ச்சி

 

 • வீட்டு உபகரணங்களை தயாரித்தல்

 

 • மதிப்பிடலும் திட்டமிடலும்

 

 • கட்டிடம் கட்டமைக்கும் போது தச்சு கைத்தொழில் தரத்திற்குரிய வேலைகளை கற்பித்தல்

 

a. கதவு

b. கதவு நிலை

c. ஜன்னல்

d. முகப்பு பலகை

e. சிவிலின்

f. கூரை

g. பினிசிங் கூரை

 

 • வர்ணங்களை ஒன்று சேர்த்தலுக்கான வீதமும் மெருகூட்டல் கையினாலும் இஸ்பிரே செய்வதனாலும்

 

 • தச்சு கைத்தொழிலினை உபயோகிக்கன்றதும் கொண்டு நடாத்தல் பற்றிய பயிற்சியினை பெற்றுக்கொடுத்தல்

 

 • பலதரப்பட்ட திறமையான வேலைகளுக்காக தரப்படுத்தப்பட்ட வண்ணம் மரங்களை தேர்ந்தெடுத்தலும் பதனிடல் முறையினை உபயோகிக்கும் முறை பற்றி தொழில் நுட்பத்தை பெற்றுக்கொடுத்தல்

 

 • உற்பத்தியிற்காக தேவையான பொருட்களை தேர்ந்தெடுத்தல் பற்றிய அறிவினை பெற்றுக்கொடுத்தல்

பயிற்சிக் கால எல்லையினுள் பயிலுனர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் வரப்பிரசாதமும் வசதிகளும்.

 • மாதாந்தம் 3000.00 ரூபா கொடுப்பனவு
 • மாதாந்த கடவுச்சீட்டில் 2/3 தொகையினை பெற்றுக் கொடுத்தல்
 • பயிற்சிக் காலத்தினுள் பயிற்சிக்கு தேவையான மூலப் பொருட்களை இலவசமாக பெற்றுக் கொடுத்தல்
 • 3 மாதத்தின் பின் விற்பனைக்குத் தகுந்த பொருள் உற்பத்தியில் கூலியினை செலுத்துதல்

a. தச்சுத் தொழிற் பிரிவு கூலியின் 80%

b. சிறு தொழிற் பிரிவு கூலியின் 80%

c. களிமண் பிரிவு கூலியின் 50%

d. தும்பு பிரிவு கூலியின் 50%