களிமண் கைத்தொழில் பயிற்சி பாடத்திட்டம்

பயிற்சிக் காலம் – 1 வருடம்

களிமண் பயிற்சி மத்திய நிலையங்கள்

தொ.இல

மத்திய நிலையத்தின் பெயர்

முகவரி

01

களிமண் பயிற்சி மத்திய நிலையம், வலகும்புர

வலகும்புர, அலவ்வ.

02

களிமண் பயிற்சி மத்திய நிலையம், உதாரகம

உதாரகம, மாவத்தகம

03

களிமண் பயிற்சி மத்திய நிலையம், தங்​வெல்ல

தங்​வெல்ல, நீர்கொழும்பு

04

களிமண் பயிற்சி மத்திய நிலையம், கிரி​மெடியான

கிரி​மெடியான, தங்கொடுவ, லுணுவில

களிமண் பயிற்சியினால் பயிற்சியாளர்கள் பெற்றுக் கொள்ளும் தேர்ச்சி

 

 • களிமண்ணை பகுப்பாய்வு செய்யும் முறை

 

 

 • களிமண் உள்ள நிலத்தைப் பொறுத்து களிமண்ணை வகைப்படுத்தும் முறை

 

 

 • களிமண்ணின் பௌதீக இரசாயன தன்மை

 

 • களிமண்ணை பதப்படுத்தும் முறை

 • களிமண்ணினாலான பொருட்களை நிர்மானிக்கும் முறையின் கீழ்

a. களிமண் பாவிக்கும் முறை

b. களிமண் தகர உபயோகம்

c. மற்கலச் சக்கரத்தினை உபயோகித்தல்

d. அச்சினை உபயோகித்தல்

e. வடிவமைத்தல்

 • மற்பாண்டங்களை அலங்கரிக்கும் முறையின் கீ​ழ்

a. மெருகூட்டல்

b. மெருகூட்டல் பொருட்களின் மேல் பூசுதல்

 • பொருட்களை சுடுவதின் கீழ்

a. பொருட்களை காற்றில் உலர்த்தல்

b. பொருட்களை சூளையில் அடுக்குதல்

c. சூளையில் பொருட்களை உலர்த்தல்

d. ஆரம்பத்தில் சுடல்

e. பலபலக்க சுடல்

 • சூளைகளின் வகைகள்

a. மரபு ரீதியான சூளை

b. கீழ் நிலை சூளை

c. மேல் நிலை சூளை

d. மின் சூளை

பயிற்சிக் காலத்தினுள் பயிற்சியாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் வரப்பிரசாதமுமவசதிகளும்.

 • மாதாந்தம் 3000.00 ரூபா கொடுப்பனவு
 • மாதாந்த கடவுச்சீட்டில் 2/3 தொகையினை பெற்றுக் கொடுத்தல்
 • பயிற்சிக் காலத்தினுள் பயிற்சிக்கு தேவையான மூலப் பொருட்களை இலவசமாக பெற்றுக்   கொடுத்தல்
 • 3 மாதத்தின் பின் விற்பனைக்குத் தகுந்த பொருள் உற்பத்தியில் கூலியினை செலுத்துதல்

a. தச்சுத் தொழிற் பிரிவு கூலியின் 80%

b. சிறு தொழிற் பிரிவு கூலியின் 80%

c. களிமண் பிரிவு கூலியின் 50%

d. தும்பு பிரிவு கூலியின் 50%