தும்புக் கைத்தொழில் பயிற்சிப் பிரிவு

பயிற்சிக் காலம் – 06 மாதம்

தும்பு பயிற்சி மத்திய நிலையங்கள்

தொ.இல

மத்திய நிலையத்தின் பெயர்

முகவரி

01

தும்புக் கைத்தொழில் பயிற்சி மத்திய நிலையம், ஹெட்டிருப்பு

ஹெட்டிருப்புவ, கோணவில

02

தும்புக் கைத்தொழில் பயிற்சி மத்திய நிலையம், மெல்லவலான

மெல்லவலான, போபிடிய

03

தும்புக் கைத்தொழில் பயிற்சி மத்திய நிலையம், யக்கன்னெ​ஹெர

யக்கன்னெ​ஹெர, தீகிரிகேவ, மெடியகனே

04

தும்புக் கைத்தொழில் பயிற்சி மத்திய நிலையம், ரத்மலே

ரத்மலே, ஈதணவத்த

05

தும்புக் கைத்தொழில் பயிற்சி மத்திய நிலையம், கோன்கந்தவல

கோன்கந்தவல, வீரபொகுண

06

தும்புக் கைத்தொழில் பயிற்சி மத்திய நிலையம், கெபிலித்தாவல

கெபிலித்தாவல, பொல்கஹவெல

07

தும்புக் கைத்தொழில் பயிற்சி மத்திய நிலையம், புஜ்ஜொமுவ

புஜ்ஜொமுவ, அலவ்வ

08

தற்காலீக தும்புக் கைத்தொழில் பயிற்சி மத்திய நிலையம், கடுபொத

கடுபொத, கலகெதர

09

தற்காலீக தும்புக் கைத்தொழில் பயிற்சி மத்திய நிலையம், இணிகொடவெல

இணிகொடவெல, சிலாபம்

10

தற்காலீக தும்புக் கைத்தொழில் பயிற்சி மத்திய நிலையம், போயகொட

போயகொட, வேஉட

11

தற்காலீக தும்புக் கைத்தொழில் பயிற்சி மத்திய நிலையம், நரமான

வேபத்அங்க, பாதெனிய

12

தற்காலீக தும்புக் கைத்தொழில் பயிற்சி மத்திய நிலையம், பரகம்மன

பரகம்மன, யக்வில

13

தற்காலீக தும்புக் கைத்தொழில் பயிற்சி மத்திய நிலையம், மொரகொல்ல

மொரகொல்ல, நாகொல்லாகம

14

தற்காலீக தும்புக் கைத்தொழில் பயிற்சி மத்திய நிலையம், ரிதீகம

ரிதீகம, ரிதீகம

தும்புக் கைத்தொழில் பயிற்சியினால் பயிற்சியாளர்கள் பெற்றுக் கொள்ளும் தேர்ச்சி

  • தும்பு வகைகளை அறிந்து கொள்ளல்

a. பிரிஸ்டல் தும்பு

b. ஒபமெட்ட தும்பு

c. பெலஸ் தும்பு

d. கலவன் தும்பு

e. வெள்ளைத் தும்பு

f. பெட்டி வ​ளை

  • தேவையான இயந்திர உபகரணங்களை அறிந்து கொள்ளல்

a. கயிறு திரிக்கும் இயந்திரம்

b. தும்பு உலர்த்தும் இயந்திரம்

c. டு​வைன் இயந்திரம்

d. DI இயந்திரம்

e. கிரில் துடைப்பக இயந்திரம்

f. கொரிடோ துடைப்பக இயந்திரம்

  • தும்பு பொருட்களை அலங்காரம் செய்தல்

a. பலகையில் அலங்காரம் செய்தல்

b. சட்டத்தில் அலங்காரம் செய்தல்

c. கம்பியில் அலங்காரம் செய்தல்

d. அச்சின் மீது அலங்காரம் செய்தல்

  • தும்பு பொருட்களை அலங்காரம் செய்தலின் கீழ்

a. வெண்மையாக்கிய பின் கயிறு வர்ணமிடல்

b. நெசவு மு​றையில் பொருட்களை அலங்காரம் செய்தல்

பயிற்சிக் காலத்தினுள் பயிற்சியாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் வரப்பிரசாதமும் வசதிகளும்.

  • மாதாந்தம் 3000.00 ரூபா கொடுப்பனவு

 

  • மாதாந்த கடவுச்சீட்டில் 2/3 தொகையினை பெற்றுக் கொடுத்தல்

 

  • பயிற்சிக் காலத்தினுள் பயிற்சிக்கு தேவையான மூலப் பொருட்களை இலவசமாக பெற்றுக்  கொடுத்தல்

 

  • 3 மாதத்தின் பின் விற்பனைக்குத் தகுந்த பொருள் உற்பத்தியில் கூலியினை செலுத்துதல்

a. தச்சுத் தொழிற் பிரிவு கூலியின் 80%

b. சிறு தொழிற் பிரிவு கூலியின் 80%

c. களிமண் பிரிவு கூலியின் 50%

d. தும்பு பிரிவு கூலியின் 50%