• களிமண் கைத்தொழில் பயிற்சி பாடத்திட்டம

 

  • தும்புக் கைத்தொழில் பயிற்சிப் பிரிவு

 

  • தச்சுக் கைத்தொழில் பயிற்சி பாடத்திட்டம்

 

  • சிறு கைத்தொழில் பயிற்சி பாடத்திட்டம்

 

  • மரபு வழி கைத்திறன் கலைப் பிரிவு

a. உலோகப்பூச்சினால் பொருட்களை தயாரிக்கும் பிரிவு

b. பீரலு ரேந்த பிரிவு

c. பிரம்பு பிரிவு

d. பித்தளை பிரிவு

e. நார் பிரிவு

f. மரவேலைப்பாடு பிரிவு


பலதரப்பட்ட பயிற்சி செயலமர்வு

திணைக்களத்திற்கு கோரல் கிடைக்கிம் வண்ணம் திணைக்களத்தினால் அறிந்துகொண்ட பலதரப்பட்ட பயிற்சி தேவைகளுக்கான கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு அதற்காக பயிற்சி செயலமர்வு​கள் ஏற்பாடு செய்யப்படும். இங்கு விசேடமாவது அதிகமான பயிலுனர்களுக்கு மிகவும் வசதியான பயிலும் இடங்களை தேர்ந்தெடுத்து பயிற்சிகளை ஆரம்பித்தல். இதற்காக குறித்த பயிற்சி நிலையம் இல்லை. அத்துடன் பயிலுனர்கள் வீடு அல்லது பொது கட்டிடம் ஒன்றினை இதற்காக உபயோகப்படுத்துவார்கள். 

Logo

(Department of Small Industries)

NWP

Sri Lanka Map

North Western Province