பயிற்சிக் காலம் 1 வருடம்

பித்தளை கைத்தொழில் பயிற்சியினால் பயிற்சியாளர்கள் பெற்றுக் கொள்ளும் தேர்ச்சி

 • பித்தளை வேலைப்பாடு கைத்தொழிலினை அறிமுகம் செய்தல்
 • ஆரம்ப குறிப்பித் திட்டத்தினை அறிமுகப்படுத்தும் வசனம்
 • பூவிதழ் அலங்காரம்
 • கொடி அலங்காரம்
 • அண்ணாசி பூ
 • இரு அன்ன அலங்காரம்
 • நாரிலதா
 • முன் பக்க யானை உருவம்
 • தயாரிப்பதற்காக பித்த​ளை தகடினை அறிந்து கொள்ளல்
 • உபகரண பயன்பாடு
 • பொறுத்துதலுக்கான தொழிநுட்ப முறை

பயிற்சிக் கால எல்லையினுள் பயிலுனர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் வரப்பிரசாதமும் வசதிகளும்.

 • மாதாந்தம் 3000.00 ரூபா கொடுப்பனவு

 

 • மாதாந்த கடவுச்சீட்டில் 2/3 தொகையினை பெற்றுக் கொடுத்தல்

 

 • பயிற்சிக் காலத்தினுள் பயிற்சிக்கு தேவையான மூலப் பொருட்களை இலவசமாக பெற்றுக் கொடுத்தல்

 

 • 3 மாதத்தின் பின் விற்பனைக்குத் தகுந்த பொருள் உற்பத்தியில் கூலியினை செலுத்துதல்

a. தச்சுத் தொழிற் பிரிவு கூலியின் 80%

b. சிறு தொழிற் பிரிவு கூலியின் 80%

c. களிமண் பிரிவு கூலியின் 50%

d. தும்பு பிரிவு கூலியின் 50%